
[:en]One of the biggest problems currently faced by the construction industry is the shortage of skilled labour. Having identified this gap ahead of its time, Tokyo Cement Group initiated a training program in Trincomalee in 2001, for Masons to obtain a skill certification from the National Apprentices and Industrial Training Authority. Taking this a step further in 2012, The A.Y.S. Gnanam Construction Training Academy was established in Dambulla, as a fully-fledged, formal training institute for Masons to upgrade their skill level with a NVQ certification. This qualification avails trainees to better employment opportunities, making it one of Tokyo Cement Group’s foremost citizenship initiatives. Since inception the academy has produced thousands of professionally qualified masons, who are active participants of the Nation Building exercise.
[br][br]
In addition to providing certification opportunities, Tokyo Cement Group also conducts capacity building seminars for Masons across the country. At these seminars, we share knowledge and expertise on efficient construction practices, new methodologies in building construction, and new product usage, in order to enhance the standard of workmanship of Masonry professionals.[:si]අප රටේ ඉදිකිරීම් ක්ෂේත්රයේ පවත්නා විශාලතම අඩුපාඩුවක් නම් පුහුණු ශ්රමිකයන්ගේ පවතින හිඟයයි. කලක පටන් පැවති මෙම අඩුපාඩුව හඳුනාගත් ටෝකියෝ සිමෙන්ති සමාගම, 2001 වසරේදී පෙදරේරුවරුන් සඳහා පුහුණු වැඩසටහනක් ත්රිකුණාමළයේදී පවත්වන ලද අතර, එහිදී ජාතික ආධුනිකත්ව සහ කාර්මික පුහුණු අධිකාරිය (National Apprentices & Industrial Training Authority- NAITA) වෙතින් පිරිනමන කුසලතා සහතිකයක් ද පුහුණුලාභීන් වෙත පිරිනමන ලදී.
[br][br]
මෙම ගමනේ ඉදිරි පියවරක් තබමින්, 2012 වසරේදී සියලු පහසුකම්වලින් සමන්විතව ඒ.වයි.එස්. ඥානම් ඉදිකිරීම් පුහුණු විද්යායතනය දඹුල්ල ප්රදේශයේ ඉදිකරන ලද්දේ, පෙදරේරුවරුන් සඳහා NVQ සහතික පත්ර පාඨමාලා පුහුණුව නොමිලේ ලබාදීම සඳහාය. මෙම සුදුසුකම ලබාගැනීමෙන් පෙදරේරු ශිල්පීන්ට වඩාත් ඉහළ පිළිගැනීමක් සහිත වෘත්තීය අවස්ථාවන් උදා කරදීම ටෝකියෝ සිමෙන්ති සමාගමේ අභිප්රාය වන අතර, මේ දක්වා දහසකට අධික වෘත්තීය පුහුණුලාභීන් පිරිසක් මෙරට ඉදිකිරීම් ක්ෂේත්රයට දායාද කරන්නට ද හැකි වී ඇත.
[br][br]
සහතික පත්ර පාඨමාලා පැවැත්වීමට අමතරව, සමාගම විසින් දිවයින පුරා සිටින පෙදරේරුවරුන්ගේ කුසලතා සංවර්ධනය සඳහා දේශන සහ වැඩමුළු පැවැත්වීම ද සිදු කරනු ලබයි. මෙම වැඩමුළු මඟින් ඉදිකිරීම් ක්ෂේත්රයේ ප්රවීණයන් සමග දැනුම හුවමාරු කරගන්නටත්, නවතම, වඩාත් කාර්යක්ෂම ඉදිකිරීම් ක්රමවේදයන් පිළිබඳ ඉගෙන ගැනීමටත්, තම වෘත්තීය නිපුණත්වය ඉහළ නංවන නව නිෂ්පාදන භාවිතාවන් පිළිබඳ දැනුවත් වීමටත් පෙදරේරු ශිල්පීන්ට අවස්ථාව හිමි වේ.[:ta]தற்போது கட்டிட நிர்மாணத்; துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று திறமையான தொழிலாளர் பற்றாக்குறையாகும். ஆனால் இந்த பற்றாக்குறை நிலையை முன்பே கணித்த டோக்கியோ சீமெந்துக்; குழு கட்டுமான வல்லுனர்களுக்காக தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகாரசபையிடமிருந்து திறன் சான்றிதழைப் பெறுவதற்கான ஒரு பயிற்சித்திட்டத்தை 2001 ஆம் ஆண்டு திருகோணமலையில் தொடங்கியது. மேலும் இச் செயற்பாட்டின் மற்றுமொரு படியாக கட்டுமான வல்லுனர்களின் திறனை மேம்படுத்த தேசிய தொழில் தகுதி சான்றிதழுடன் ஒரு முழுமையான, முறையான பயிற்சி நிறுவனமாக 2012 ஆம் ஆண்டு ஏ.வை.எஸ் ஞானம் கட்டிட நிர்மாண பயிற்சிக் கல்லூரி தம்புள்ளையில் நிறுவப்பட்டது. இச்செயற்திட்டங்களிள் வழங்கப்படும் பயிற்சிகளின் மூலம் கட்டுமான வல்லுனர்கள் தங்களது தகைமைகள் மற்றும் தகுதியில் உயர்நிலையைப் பெற்றுக்கொள்ளக்கூடியதுடன் சிறந்த வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதே டோக்கியோ சீமெந்துக்; குழுவின் முயற்சியாக உள்ளது. மேலும் நிறுவப்பட்ட காலகட்டத்தில் இருந்தே இப்பயிற்சிக்கல்லூரி பல்லாயிரக்கணக்கான கட்டட நிர்மாணத்; துறையில் தகுதிவாய்ந்த கட்டுமான வல்லுனர்களை உருவாக்கியுள்ளதுடன், அவர்கள் நாட்டின் தனித்துவமாக விளங்கும் பல தேசிய கட்டுமானங்களில் தமது பங்களிப்பை வழங்கிவருகின்றனர்.
[br][br]
சான்றிதழ் நிலை பயிற்சிகளை மட்டுமல்லாது டோக்கியோ சீமெந்துக்; குழுமமானது பயிற்சி செயலமர்வுகள்;, கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதுடன் அதில் பரிமாறப்படும் தகவல்கள் ஊடாக துறைசார்ந்த பலருக்கும் எமது அறிவையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதுடன் கட்டிட நிர்மாணத்; துறையின் செயற்திறனின் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் மற்றும் புதிய தயாரிப்பு பயன்பாட்டு முறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படுகின்றது.[:]