[:en]TOKYO SUPERBOND TILE ADHESIVE (STANDARD SET) is a thin set cement based tile adhesive, which can be used for fixing ceramic, porcelain terracotta, granite tiles etc. on mortar screed or concrete base.
[br][br]
TOKYO SUPERBOND TILE ADHESIVE (STANDARD SET) can be used for fixing tiles on walls and floors. Highly workable mix with high water retention capability make fixing tiles on floors and walls easier, economical and resulting a high bond strength.[:si]ටෝකියෝ සුපර්බොන්ඩ් ටයිල් ඇඩ්හෙසිව් (STANDARD SET) යනු සෙරමික්, පෝසිලේන්, ටෙරාකොටා, ග්රැනයිට් ආදී ටයිල් වර්ග ඇලවීම සඳහා භාවිතා කළ හැකි සිමෙන්ති පාදක කරගත් තුනී ටයිල් ඇඩ්හෙසිව් සංයෝගයකි.
[br][br]
ටෝකියෝ සුපර්බොන්ඩ් ටයිල් ඇඩ්හෙසිව් (STANDARD SET) පහසුවෙන් වැඩ කළ හැකි මෙන්ම ජල ප්රතිරෝධී ගුණයෙන් ද යුතු මිශ්රණයක් වන නිසා ගෙබිම හෝ බිත්ති මත වඩාත් පහසුවෙන් ටයිල් ඇලවීම කළ හැකිය.[:ta]டோக்கியோ சுபர் பொன்ட் டைல் அடிசிவ் (STANDARD SET) ஆனது சீமெந்தினை பிரதான மூலப்பொருளாகக் கெண்ட டைல் ஒட்டும் பசையாகும். இதனைப்பயன்படுத்தி செரமிக் போர்சிலேன், டெராகொட்டா, கிரனைட் டைல்கள் போன்றவற்றைச் சீமெந்துத்தரையில் மற்றும் கொங்கிரீட் தரையில பதிக்க முடியும்.
[br][br]
டோக்கியோ சுபர் பொன்ட் டைல் அடிசிவ் (STANDARD SET) இனை சுவர் மற்றும் நிலத்தில் டைல் பதிப்பதற்கு பயன்படுத்த முடியும். இப்பசையானது நீரை அகத்துறிஞ்சி வைத்திருப்பதினால் சுவர் மற்றும் நிலத்தில் டைல்களை பதிப்பதனை இலகுவாக்குவதுடன் உறுதியாகவும் நீண்ட கால பாவனையையும் உறுதிப்படுத்துகின்றது. [:]