[:en]High Performance[:]

[:en]TOKYO SUPERBOND HIGH PERFORMANCE tile adhesive is specially formulated to result in high bonding strength. In addition to using this adhesive for fixing all types of tiles, it is highly recommended for fixing large format tiles as much as 6ft x 3ft porcelain or fully vitrified tiles on floors and walls.

[br][br]

This adhesive is suitable for fixing tiles on an existing tiled or cemented floor without breaking. Suitable for tiling kitchens and bathrooms where hot water is used frequently.[:si]ටෝකියො සුපර්බොන්ඩ් ටයිල් ඇඩ්හෙසිව් (HIGH PERFORMANCE) යනු සුවිශේෂී සංයෝගයක් අනුව නිපදවනු ලැබූ ඉහළ බන්ධන ශක්තියක් සහිත ඇඩ්හෙසිව් වර්ගයකි. ඕනෑම වර්ගයක ටයිල් ඇලවීම සඳහා ඉහළින්ම නිර්දේශ කළ හැකි මෙය අඩි 6 x අඩි 3 ප්‍රමාණයේ විශාල ටයිල් සඳහා සුදුසුය. පෝසිලේන් හෝ වීදුරු ටයිල් ගෙබිමක හෝ බිත්ති මත ඇලවීමට භාවිතා කළ හැකිය.

[br][br]

පවතින ටයිල් ගෙබිමක් මත හෝ සිමෙන්ති පොළවක් මත වුවද පහසුවෙන් ටයිල් ඇලවිය හැකි මෙම ඇඩ්හෙසිව් විශේෂය මුළුතැන්ගෙය සහ නාන කාමර වැනි උණු ජලය නිතර රැඳෙන තැන්වලට වඩාත් සුදුසු වූවකි.[:ta]டோக்கியோ சூப்பர் பொன்ட உயர் செயல்திறன் டைல் பசை அதிக பிணைப்பினையும் வலிமையையும் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

[br][br]

அனைத்து வகையான டைல்களையும்; பதிப்பதற்கு இப் பசையினை பயன்படுத்த முடியும் என்பதுடன் பெரிய அளவிலான 6அடி ஓ 3அடி போசிலேன் அல்லது முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட டைல்களை சுவர் மற்றும் நிலத்திற்கு பதிப்பதற்கு பரிந்துரைக்கப்படுகின்றது.

[br][br]

ஏற்கனவே பதிக்கப்பட்ட டைல்கள் மற்றும் சீமெந்துத்தரையில் டைல்களை பதிப்பதற்கு இப்பசை பொருத்தமானது. அத்துடன் சூடான நீர் அடிக்கடி பயன்படுத்தப்படும் சமையலறை மற்றும் குளியறைகளில் டைல்களை பதிப்பதற்கு ஏற்றது[:]